Sep 27

வவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

வவுனியாவில் உணர்வுபூர்வமாக  தியாக தீபம்  திலீபனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில்  (26.09) மாலை 5மணியளவில் தமிழீழத்தின் அகிம்சையின் தந்தை என்றழைக்கப்படும் தியாக தீபம்  திலீபனின் 30வது வருட நினைவு தினம் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்  அனுஷ்டிக்கப்பட்டது.