Sep 27

தியாக தீபம் திலிபனின் 30 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு

கிரான் பிரதேசத்திலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் செவ்வாய்கிழமை உணர்வூ பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனநாயக பேராளிகள் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தாப்பட்டது.