Mar 03

69 குழந்தைகளைப் பெற்ற பலஸ்தீன் பெண் மரணம்

69 குழந்தைகளைப் பெற்றேடுத்த பலஸ்தீன பெண்ணொருவர் (வயது 40) உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 ஆனால், பெண்ணொருவர் இத்தனைக் குழந்தைகளைப் பெற்றேடுத்தது இது முதல் முறை அல்ல என குறிப்பிடப்படுகிறது.

 ரஷ்யாவை சேர்ந்த வாஸில்யேவா என்ற பெண்ணும் 69 குழந்தைகளைப் பெற்றேடுத்து கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். 

 இந்த ரஷ்யப் பெண், மொத்தம் 27 முறை கர்ப்பமடைந்துள்ளார். அதில் 16 முறை இரட்டையர்களையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், நான்கு முறை 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.