Apr 11

பிரான்ஸில் தமிழர் விளையாட்டுவிழா

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா வரும் ஜூலை 2 திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. விபரம் கீழேயுள்ள அறிவித்தலில்: