நடைபெற்ற நிகழ்வுகள்

பொக்ஸ் குறூவ் முதியோர் சங்கம் நடாத்தும் 150வது ஆண்டு தினக் கொண்டாட்டம்!

மார்க்கம் மாநகரில் உள்ள “பொக்ஸ் குறூவ்” முதியோர் சங்கத்தினர் கனடாவின் 150வது பிற ந்த தினவிழாவினை எதிர்வரும்......Read More

செஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல்...

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு......Read More

இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம் சென்னை போரூரில் நடத்திய "தமிழீழம்"...

மாநாடு கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் 06.08.2017 அன்று சென்னை போரூரில் தொடங்கியது. தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில்......Read More

கார்த்திகைக்குமரா போற்றி இறுவட்டு வெளியீடு

கார்த்திகைக்குமரா போற்றி இறுவட்டு வெளியீடு - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்டு......Read More

Glory of Mathagal நூல் வெளியீடு

“தனித்தனியே ஊரெல்லாம் தம்பதிவை மேற்கொண்டால்தமிழீழ வரலாற்றின் தடைக்கற்கள் நீங்கிவிடும்”Glory of Mathagal நூல்......Read More

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம்

உல­கத்­த­மி­ழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் 13 ஆவது பன்­னாட்டு மாநாட்­டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம்......Read More

கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, அங்குரார்ப்பண நிகழ்வும்......Read More

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் Dr. த. ஜீவராஜ் கௌரவிப்பு

தம்பலகாமத்தில் பிறந்து  தற்போது திருகோணமலையில் வசித்துவரும்  Dr. த. ஜீவராஜ் தம்பலகாமம் சாரதா வித்தியாலயம்,......Read More

புதுக்குடியிருப்பு பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கலும்,...

லண்டனில் வசிக்கும் செல்வி கிஷ்னவி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தோழர் மணியின் வேண்டுகோளுக்கிணங்க......Read More

வவுனியாவில் தேசிய சாதனை வீரர்களுக்கு கிராம மக்களின் வரலாற்று சிறப்பு...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட 2107 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகளின் உதைபந்தாட்ட தேசிய மட்ட......Read More

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” ...

தமிழர்களின் மரபார்ந்த கலை நிகழ்வுகள் – உரிமைகளை மீட்க உந்து விசையளிக்கும் பாவரங்கம் – தமிழர் மரபு வேளாண்மையை......Read More

வெலிக்கடை படுகொலையின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 34வது நினைவேந்தல் நிகழ்வு நேற்றுசெவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில்......Read More

பிரதமரின் 40 வருட கால அரசியல் வாழ்க்கை நிறைவு கொண்டாட்ட நிகழ்வு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான 40 வருடகால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவை முன்னிட்டு......Read More

வவுனியா மாவட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான...

வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்  பதிவுசெய்யப்பட்ட நான்கு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 103......Read More

டென்மார்க் Aarhus நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு

இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை  தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus......Read More

ஈழத்து நூலகங்களுக்குத் தமிழகத்தின் நூல்கொடை

தமிழகப் பதிப்பகங்களிடம் இருந்து ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 1000 படிகளை விலைக்கு வாங்கித் தமிழக நூலகங்களுக்கு......Read More

கறுப்பூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

1983ஆம் ஆண்டு யூலை 23ஆம்திகதி கொழும்பிலும் நாட்டின் தென்பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களக்......Read More

பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக...

கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர்......Read More

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால் ஓவியக் கண்காட்சி...

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால்  ஓவியக் கண்காட்சி  நடாத்தப்பட்டது.கடந்த காலத்தை புரட்டிப்......Read More

வவுனியாவில் இடம்பெற்ற அமுதவிழா

வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80ஆவது அகவை அமுதவிழா இன்று......Read More

நாவலரின் கந்தபுராண வசனம் நல்லையில் மீளவும் வெளியீடு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கந்தபுராண வசனம் நூலை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மீளப்பதிப்பித்து  நல்லூா்......Read More

28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன்...

28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி விளையாட்டு விழா 11.07.2017......Read More

ஜனாதிபதி தலைமையில 'பீப்பிள்ஸ் ஒவ் ஸ்ரீலங்கா' நூல் வெளியீடு

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 'பீப்பிள்ஸ் ஒவ்......Read More

GST யை எதிர்க்க வேண்டும் ஏன்? - கருத்தரங்கம்

GST-யை எதிர்க்க வேண்டியது ஏன் எனும் GST வரி விதிப்பு மற்றும் அதன் பின்னணிகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் மே......Read More

ஓவிய வேங்கை வீரசந்தானம் அவர்களுக்கு வணக்க நிகழ்வு -சுவிஸ்

தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும்......Read More

ஐயனார் விளையாட்டுக்கழகம் மற்றும் திருநாவற்குளம் இளைஞர் கழகத்தின்...

புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள்  [16.07.2017]  காலை 8.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார்......Read More

கொழும்பில் 28ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு

28ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள புளொட்டின்......Read More

அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக துடுப்பாட்ட சுற்றுப் போட்டி

28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள்; எதிர்க்கட்சித் தலைவர்......Read More

உறவுகளை நினைத்து உணர்வுடன் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.!

புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2017 அன்று காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள......Read More

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த...

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை......Read More