வரலாற்றுப் பதிவுகள்

களங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .!

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின்......Read More

எம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..!

உறவுகளுக்காய்.....!இருள் மெல்ல மெல்லக் கரைந்துகிழக்கின் கதிர்கள் தாய்மண்ணைமுத்தமிடத்......Read More

இன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.!!

தமிழகத்தில் நாடாளுமன்ற/ சட்டமன்ற தேர்தல்கள் ஒவ்வொரு முறை வரும் போதும் கூடவே இரு பெரும் திராவிடக் கட்சிகள்......Read More

அன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்...

தமிழீழப் போராட்ட வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தின் காலம் அது.இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத்......Read More

மன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ!

கரும்புலி மேஜர் டாம்போ அவர்களின் 28 ஆண்டு நினைவு நாள் இன்று.!1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை படைத் தளம்......Read More

பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் அவதரித்தான்!

முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல்......Read More

லெப்.கேணல் ஜொனி அவர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.!

விக்னேஸ்வரன் விஜயகுமார்பருத்தித்துறை – யாழ்ப்பாணம்அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை,......Read More

தாயகமும் தமிழரும்!

வரலாறு தெரியாத எந்த இனமும் காலவெள்ளத்தில் கரைந்து, காணாமற்போகும்என்பது வரலாற்றின் பட்டறிவு…எனவே…எமது......Read More

இலங்கை விமானத்துறை வரலாற்றில்

இலங்கை விமானத்துறை வரலாற்றில் முதன்முறையாக பெண்களை மட்டும் கொண்ட பணியாளர்கள் குழாமொன்று நேற்று ஆரம்பித்து......Read More

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் ஆறாம் ஆண்டு...

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப்......Read More

சாந்தன் அண்ணாவின் நினைவு நாள் இன்று.!!

மண் மீட்புப் போரின் கலையுலக முன்னோடி சாந்தன் இனஅழிப்பு அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் விளைவாகச் சாவைத்......Read More

உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர...

எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன்......Read More

“மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது“ – சர்வதேச தாய்மொழி தினம்...

சர்வதேச தாய்மொழி தினம் இன்று  கொண்டாடப்படுகின்றது.‘தாய்மொழியை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும்......Read More

பார்வதி அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்…

பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால்......Read More

வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன்...

வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.சிறிலங்காவின்......Read More

உடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….

சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த உடும்பன்குள படுகொலைகள். ஈழத்து தமிழர்கள் வரலாற்றில்......Read More

"அரசியல் கைதிகளை விடுதலை செய்..!"

வலியை தினம் சுமந்துவிழிநீர் சொரிய வீறுகொண்டுவிரைகிறது எம் இனம்!உறவுகளை தேடியோடிஉண்ணாமல் உறங்காமல்கண்களில்......Read More

பம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...?

வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில்......Read More

மக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.!

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின்......Read More

கெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”

யாகப் பயணத்தைதொடங்கினாய்கெஞ்சமாட்டோம் எனசூளுரைத்தாய்நீதான்..புதிய உலகுக்காய்புறப்பாடு செய்துபுரட்சி......Read More

கொக்குளாய் முகாம் தாக்குதலின் 35 ஆண்டு நினைவுநாள் .!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு......Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த...

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய......Read More

ஈகப்பேரொளிக்கு கண்ணீர்க் காணிக்கை… – சிவதர்சினி ராகவன்

துன்னாலை மண் மகனேமுருகதாசா- நீமரணத்தையும் மரணிக்க வைத்தவீரத்தின் நேசாஈழத்தின் விழி துடைக்க தீயில்கருகியே......Read More

ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.!

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை எனக்கு இப்போதும் நன்றாக......Read More

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பாலியல் வல்லுறவுப் படுகொலை!

இந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவியது.......Read More

வெற்றிகளின் பின்னால் “லெப். கேணல் நீலன்”.!

“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக......Read More

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு உள்ளிட்ட வீரர்களின் வணக்க நிகழ்வு !

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு உள்ளிட்ட வீரர்களின் வணக்க நிகழ்வு மூங்கிலாற்று பகுதியில்......Read More

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.!

இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின்......Read More

தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று:

தியாகி திருமலை நடராஜனின் நினைவு தினம் இன்றாகும். இவர் 1957ஆம் ஆண்டு இதுபோன்ற சுதந்திர தினத்தின்போது, இலங்கை......Read More

நிலாவரைக் கிணறு, தன்னுள் கொண்ட மர்மங்களும் , அதிசயங்களும்!

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக......Read More