கட்டுரைகள்

அபிவிருத்தியின் வடிவில் ஆதிக்கமும் இன அழிப்பிற்கான அபிவிருத்தியும்;...

தமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர இனவழிப்பிற்கான சிங்கள ஆட்சியாளரின்......Read More

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து! (புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர்......Read More

சமஷ்­டியே அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு....சுமந்­திரன் எம்.பியின்...

சுமந்­திரன் எம்.பியின் கருத்­துக்கு எதி­ராக கூட்­ட­மைப்பின் பங்­க­ாளிக்­கட்­சிகள் போர்க்­கொடிதேர்தல்......Read More

தேசியவாதம் என்றால் என்ன?

தேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ் எண்ணங்களும்குழப்பகரமாக இருப்பதாகக் கூறி அது பற்றி......Read More

மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும்: தமிழர் மகா வலியும் - நேரு...

மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது......Read More

விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு! (புருஜோத்தமன்...

இரா.சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது எப்போதுமே பரபரப்புக்களுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த......Read More

பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? (நிலாந்தன்)

யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.......Read More

மனித உரிமையென்றல் என்ன என்பதை தெற்கின் அரசியல்வாதிகள் அறிவார்களா?

இலங்கையில் சிங்கள பௌத்தவாதிகளிற்கும் (சி.பெ.), பல உணர்ச்சிவாச தமிழ் மக்களிற்கும், விசேடமாக பல புலம்பெயர்வாழ்......Read More

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஏற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

கிழக்கில் பொதுச்சின்னத்திலேயே தமிழ் கட்சிகள் அனைத்தும் போட்டியிட வேண்டும், அதற்கு சம்மதிக்காத கட்சிகளுக்கு......Read More

ராஜபக்ஷக்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது.......Read More

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு? போருக்கு பின்னரான பூஜ்ய...

மக்கள் மத்தியில் நிலைப்படுவதற்கான அரசியல் கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கவுள்ளன.......Read More

நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு...

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு,......Read More

“போர் வரலாறு” நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி......Read More

பற்றி எரிந்த கார்கில்.. விரட்டி, விரட்டி வெளுத்த வாஜ்பாய்!

- ராஜாளிலாகூர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இனி சண்டையில்லை, சமாதானம் என்று கை குலுக்கி......Read More

ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும்! (நிலாந்தன்)

கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது......Read More

ஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை!…. ஜெயராமசர்மா … மெல்பேண்

சங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முன்பாக......Read More

கருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும்...

கலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க......Read More

தமிழீழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்

ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடானது, பொதுவெளியில் உருவான......Read More

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்துவிட்டார்!

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்துவிட்டார்!தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை......Read More

மேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த மகாத்மா காந்தி!

மதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார் மகாத்மா காந்தி.பல குழப்பங்கள், சிந்தனைகள்......Read More

கலைஞர் கருணாநிதியும் திராவிட இயக்கமும்

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை, திராவிட......Read More

ந.கிருஷ்ணசிங்கம் எழுதிய கறுப்பு யூலையில் ஒரு சிறுகதை ''அந்த, மனித...

இவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை வந்துபாக்காமல் இருந்திட்டம். அப்பப்பா......Read More

வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள்

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள......Read More

இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள்!...

83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை என்றோ கூற முடியாது. அது......Read More

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே இல்லை! – கா. ஆறுமுகம்

பேராசிரியர் இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரை விசாரணை செய்யும்படி 50க்கும்......Read More

அமைச்சுக் கதிரையொன்றைக் குறிவைத்து முதலமைச்சரைக் கவிழ்க்கும் இலக்கு

2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்க முயற்சித்து தோல்வி கண்ட......Read More

அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் (புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி......Read More

வடமாகாணக் கல்விப் புலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர்...

வடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துச்......Read More

விஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய சர்ச்சையால், இராஜாங்க அமைச்சர் பதவியை......Read More

உலகவலம்....

இன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த அணுக்குண்டுகளால்தான் என்பதுதெரிந்தவிடையமாகும்.......Read More