கட்டுரைகள்

கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு! ...

(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்!" என்ற கட்டுரைக்கு ஒரு......Read More

சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் மீள் எழுச்சி - புருஷோத்தமன் -

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும்......Read More

அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு நிபு­ணர்­குழு அறிக்­கையின்...

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில்......Read More

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்­கி­றதா இலங்­கையின்...

இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவின்......Read More

சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும்...

‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர்  அரசியல் கருத்தரங்கு  கடந்த  சனவரி 12, 2019 இல்......Read More

ஒரு நாடு, ஒரு தேசம்!!

மீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான சொற்றொடர்கள்,......Read More

மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்!

இலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ மக்களது அரசியல் விடுதலை போராட்டம் என்பது,......Read More

தமிழ்மக்களின் மனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லா வென்றெடுக்க வேண்டும்! நக்கீரன்

சனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை  ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து விலகல் கடிதங்களை வாங்கிவிட்டு அவர்களது......Read More

மைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு ஆய்வுண் கண்ணோட்டம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம் வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும், அவை தொடர்­பான......Read More

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்!!

“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின்......Read More

மொந்தையும் பழசு! கள்ளும் பழசு! - நக்கீரன்

நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ....... ஆனால்......Read More

இந்து சமுத்திரத்திலுள்ள மீன்களுக்குச் சமாதானம் - வ.அழகலிங்கம்

எல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக் கண்டடைகிறது.வர்க்கத்திற்கு  மேலே ஒரு சமூக அறிவியல்......Read More

ஜனநாயகம் உயர்ந்தோரின் ஏகபோக உரிமையா?

60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால் நாடு பெப்ரவரி 1948ல்......Read More

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அனுமுறையும்

தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால்......Read More

தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்

வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும்......Read More

மக்கள் பிரதிநிதிகளைவிட த ங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு...

திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பவன் செத்தவீட்டைக் கண்டால் விடுவானா? ததேகூ மட்டம் தட்டுவதற்காகவே தமிழ்த்......Read More

சுமந்திரனும் ஜனநாயகமும். - வ.அழகலிங்கம்

1978 ம் ஆண்டின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கையில் ஒரு கொடூர சட்டமாகும். இது 24 யூலை 1979 சட்டமாகியது. சந்தேக......Read More

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா போராட்டம் வெற்றி பெறவில்லை - வ.அழகலிங்கம்

தோட்டத் தொழிலார்களின் போராட்டம் மீண்டும் தொழிற்சங்கத் தலைவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை......Read More

அமெரிக்க ஏகாதிபத்தியமே ராஜபக்ஸவினதும் புலியினதும் எஜமானன். வ-அழகலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளை 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது ராஜபக்ஸ தோற்கடித்தாரா அல்லது அமெரிக்க......Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன? ...

கடந்த வியாழக்கிழமை இரவு சிஎம்ஆர் நடத்திய  'கருத்துப் பகிர்வு' நிகழ்ச்சியில்  ததேகூ சாதித்தது என்ன?......Read More

ஏகாதிபத்தியம், -லெனின் - தமிழில் வ.அழகலிங்கம்.

(புகாரின்: ஏகாதிபத்தியம் மற்றும் உலகப் பொருளாதாரம் என்ற புத்தகத்திற்கு லெனின் எழுதிய முன்னுரையின் ஒரு......Read More

மனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை!!

வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன......Read More

தோட்டத் தொழிலாளரின் துயரம் இந்தியா - வ.அழகலிங்கம்

1948 ஆம் ஆண்டின்  இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய......Read More

வட்டாடி சம்பந்தன்- வ.அழகலிங்கம்

இலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை. தமிழ் மக்களும் குழம்பவில்லை.......Read More

பெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல் தமிழ்க் கவிஞன் பாரதி! நக்கீரன்

((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று பாரதியார் பிறந்த நாள். 1882 டிசெம்பர் 11 இல்......Read More

ஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார்.

சிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல்......Read More

70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம்

இன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித உரிமை பிரகடனம், மத்திய கிழக்கு நாடான......Read More

கனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய் பேசாதே! வ.அழகலிங்கம்

பருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச் சிங்கத்தின் முலையிலே தமிழ்ப்......Read More

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது! நக்கீரன்

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி.  சனாதிபதி சிறிசேனா தான் எடுத்த தடாலடி முடிவுகளை முதலை......Read More

சிறீலங்கா ஜனநாயகம் பாசிசத்தை நோக்கிப் பயணிக்கிறது.

இலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப் பாசிசமாக உருமாறியதோ அதே பாதையையே சிறிலங்கா......Read More