பிராந்தியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில்  தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்......Read More

யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள்; வடக்கு கால்நடை அமைச்சு...

பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ......Read More

நிரந்­த­ர­மான தீர்வு வேண்டும் என ஜனா­தி­ப­தி­யுடன் பேசி­யுள்ளோம்;...

கடந்த சில வாரங்­க­ளாக பெரும் பதற்­றத்தை உரு­வாக்கி இருக்கும் மாயக்­கல்லி மலை விவ­காரம் குறித்து நிரந்­த­ர­......Read More

த.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தின பேரணியும், பொதுக்கூட்டமும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2017 (திங்கட்கிழமை) சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர்......Read More

'மாயக்கல்லி மலையில் அத்துமீறி செயற்பட்டால் அரசியல் யாப்பிற்கு...

கிழக்கு மாகாண சபையால்  அமைக்கப்பட்டுள்ள குழுவின் தீர்மானத்துக்கு முன்னதாக மாயக்கல்லி மலையில் யாராவது......Read More

உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் இன்றைய மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின்......Read More

கிழக்கு முதலமைச்சரின் மேதினச் செய்தி

தொழிலாளர்கள்   இன்று தமது உரிமைக்காய் போராடுகையில் கிழக்கில் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால்......Read More

காங்கேசன்துறைப் பகுதிக்கு வெளிநாட்டவர்களுடன் வந்த படகு பிடிபட்டது

வெளிநாட்டவர்களுடன் காங்கேசன்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த படகு கடலோர காவல் படையினரால் இன்று......Read More

சிறுபான்மை மக்கள் தமக்கிடையே பிரிந்து நிற்பது அவர்களுக்கே ஆபத்தானது. மே...

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் குறிக்கும் பல்வேறு மே தினங்கள்......Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணத்திற்கான தமிழ் தேசிய மே நாள்......Read More

சிவராம் கொலை குறித்து விசாரணயை அரசு இப்போதாவது நடத்த வேண்டும்:...

"படுகொலை செய்யப்பட்ட தராகிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் உரிய விசாரணைகளை இப்பொழுதாவது......Read More

த.தே.ம. முன்னணியின் மேதின ஏற்பாட்டு வேலைகள் மும்முரம்

நாளை நடைபெறவுள்ள மே தின நிகழ்வுக்காக மக்களை அணிதிரட்டும் பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி......Read More

கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று......Read More

த.தே.ம.முன்னணியின் மேதின ஏற்பாட்டு வேலைகள் மும்முரம்

நாளை மறுதினம் 1.05.2017 ஆம் திகதி நடைபெறவுள்ள மே; தின நிகழ்வுக்காக மக்களை அணிதிரட்டும் பணியில் தமிழ்த் தேசிய மக்கள்......Read More

ஏறாவூர் குப்பை மேடு சுற்றுலா தகவல் மையமாக மாறியது

ஏறாவூர்  நகரின் குப்பைகள்  கொட்டப்பட்டு வந்த இடத்தில் கிழக்கு மாகாண சுற்றுலா தகவல் மையத்தினை அமைக்க......Read More

முள்ளிக்குளத்தை விடுவிக்க கடற்படை இணக்கம்: 38 நாள் போராட்டத்துக்கு வெற்றி

கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிறுப்பு நிலங்கள்; இன்று (29) சனிக்கிழமை......Read More

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை நிராகரித்த ஹக்கீம், ஹூனைஸ்

வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க போவதாக தெரிவித்துக்கொண்டு நேற்று காலை மன்னார்-முசலி பிரதேச......Read More

மட்டக்களப்பில் தந்தை செல்வா நினைவு தினம்

தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் அக்கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற......Read More

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்  மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு......Read More

தீர்வு கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்

எந்தவிதமான தீர்வையும் வழங்காது நாட்கணக்கில் வீதியில் எம்மை அலையவிட்டு இழுத்தடிப்பு செய்து எமது போராட்டத்தை......Read More

சுன்னாகம் சித்திரவதை கொலை; 3ஆம் திகதி இரு தரப்பு தொகுப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கைதியொருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான......Read More

வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்கள் இருவர் விடுதலை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா   படுகொலை வழக்கின்  சந்தேகநபர்களில் இருவரை......Read More

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் இராஜினாமா செய்யவேண்டும்;...

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் தமிழர் விடுதலைக்......Read More

யாழ். பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் தெரிவு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன்......Read More

முல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு...

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு......Read More

மாங்குளம் ஜும்மா பள்ளி நாளை வக்பு

மாங்குளம் ஜாமிஆ மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளி நாளை (28) வக்பு செய்யப்படுகின்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரசின்......Read More

இதய சுத்தியோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; ஆனந்தசங்கரி

மற்றவர்களுக்காக வேஷம் போடாது வேற்றுமைகளைக் களைந்து இதய சுத்தியோடு ஒன்றிணைந்து செயற்படுவதே......Read More

மாமனிதர் தராகி சிவராம் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்த்ல் ;நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில்......Read More

தமிழ்ப் பகுதிகளில் இன்று பணி நிறுத்தப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை...

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்படும் பணி நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மக்களின்......Read More

போராட்டத்திற்கு கிளி. பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்...

 வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண......Read More