பிராந்தியச் செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிங்கள மொழியில் அறிவித்தல் பலகை

இதுவரை காலமும் மாவட்ட செயலகத்தால் அமைக்கப்பட்ட பதாதைகள் அனைத்துமே மும் மொழிகளிலும் அமைந்திருந்தன.எனினும் ......Read More

வவுனியா வேலன்குளத்தில் மக்களுக்கான பொது நூலக கட்டிட திறப்பு விழா.

வவுனியா வேலன்குளம் கிராம சேவகர் பிரிவில் இளைஞர்களின் முயற்சியால் 07 கிராமங்களுக்காக இளைஞர்களால் மக்கள்......Read More

சுன்­னா­கம் பொலி­ஸாருக்கு எதி­ராக முறைப்­பாடு

சுன்­னா­கம் பொலி­ஸா­ருக்கு எதி­ராக மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் யாழ்ப்­பா­ணப் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில்......Read More

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பஸ் தரிப்பிடம் திறப்பு

இனமுறுகல் நிலையை தோற்றுவித்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியிலுள்ள எல்லாளன் பஸ் தரிப்பிடம் வெள்ளிக்கிழமை......Read More

மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஐம்பது பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள்...

வடக்கு மாகான விவசாயமும் கமநல சேவைகளும்ரூ கால்நடை அபிவிருத்தி  நீர்பாசனம்ரூவ் மீன்பிடி  நீர் வழங்கல்......Read More

யாழ் மானிப்பாயில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது பாடசாலை மாணவன்...

மானிப்பாய் வீதி, ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபமாக......Read More

மண் அகழ்வினால் பாதிக்கப்படும் ஆலங்குள, மியான் குள வீதிகள். பொதுமக்களின்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில்......Read More

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை கைவிலங்கிட்டு ஏற்றிச் சென்ற...

யாழ், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை தள்ளி......Read More

யாழில் ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது!

ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய......Read More

யாழ். மண்டைதீவு றோ.க வித்தியாலயத்திற்கு ரூபா இரண்டு இலட்சம் பெறுமதியான...

யாழ். மண்டைதீவு றோ.க வித்தியாலயத்திற்குரூபா இரண்டு இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் அன்பளிப்புயாழ். மாவட்ட......Read More

மாவீரர்களின் தாயின் சுயதொழிலுக்கு யோகேஸ்வரன் எம்.பி. உதவி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த மாவீரர்களின் நினைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற......Read More

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி...

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக......Read More

யானையில் இருந்து பாதுகாக்க கோரும் விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சூடுபத்திசேனை பகுதியில் குப்பைகளை......Read More

கிழக்குப் பல்கலைக்கழக கிறிஸ்து அரசர் தேவாலயப் பெருவிழா

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கிற்ஸ்து அரசர் தேவாலயத்தின் ஓராண்டு பூர்த்தி......Read More

எதிர்கால பிரச்சனை தீர்க்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்

தமிழ் மக்களாகிய நாங்கள் தேசிய அரசியலோடு இணைந்து பயணிப்பதற்கும், எதிர்கால பிரச்சனை தீர்த்துத் தரவேண்டும்......Read More

அச்சுவேலி பேருந்தில் அடாவடி செய்த இளைஞன்

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்டிருந்த இ.போ.ச. பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் மதுபோதையில்......Read More

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் 3 கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர்  நேற்றுபிற்பகல் கைது செய்யப்பட்டார்......Read More

கடையுடைப்பு, வாள்வெட்டுச் சம்பவங்களின் முக்கியநபர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடையுடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய்......Read More

யாழில் இப்படியும் ஒரு சோகம்.. தாய் இறந்த செய்தி கேட்டு ஆசை மகனும்...

யாழில் தாய் இறந்த செய்தியை கேட்ட ஏக்கத்தில் மகன் மரணமடைந்துள்ள  துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இச்......Read More

வடக்கில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டது : கட்டப்படுத்த...

காணி, பாராளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய மூன்று அமைச்சுக்கள்......Read More

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக விதான பத்திரன பதிவியேற்பு

வவனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று (24.11) காலை 8.30மணியளவில் மாவட்ட......Read More

ரவிகரனுக்கு இன்று பாராட்டுகள் அமோகம்!

ஈ.பி.ஆர்.எல்.எப்பிலிருந்து வெளியேறி தமிழ் அரசுக் கட்சியில் இணைந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைப்......Read More

கடற்றொழிலை வசப்படுத்த வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டம் தயாராகிறது!

கடற்றொழிலை வசப்படுத்த வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டம் தயாராகிறதுமாகாண மீன்பிடித்துறைஅமைச்சர்......Read More

கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய்க்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேங்காயின்......Read More

யாழ்ப்பாணத்தில் கைதான ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் விளக்கமறியலில்......Read More

வவுனியா கணேசபுரத்தில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டித்து...

வவுனியா கணேசபுரத்தில் அண்மையில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த பகுதியில்......Read More

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக கடமையேற்பு

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.இது......Read More

முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து விசேட...

காலி கிந்தொட்ட பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும் அதற்கு......Read More

மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க விசேட ஒரு நாள் திட்டம்..

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று......Read More

ரவிகரனை கல்வியமைச்சராக நியமிக்க புதிய திட்டம்?

வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனின் பதவியை பறிப்பதற்கான முழு வீச்சில் வட மாகாண சபையின் ஆளும் கட்சி குழு......Read More