செய்திகள்

மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் வழங்குவது குறித்து சபாநாயகர் அதிரடி...

பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை......Read More

ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான மக்கள் பேரணி நாளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தோற்றுவித்துள்ள அரசாங்கத்துக்கு ஆதரவு......Read More

பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவேன்- சிறிசேன

பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சண்டேடைம்ஸிற்கு......Read More

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டார்...

ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடவேண்டுமென பலர் விருப்பம் வெளியிட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்......Read More

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; த.தே. கூ ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசுக்கு எதிராக ஐ.தே.க.வினால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தோசிய......Read More

ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டார் ஐநா செயலாளர் நாயகம்

ஜனாதிபதியை அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ்......Read More

ஐ.தே.முன்னணியினர் இன்று சபா­நா­ய­க­ருடன் சந்திப்பு

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் சபா­நா­யகர்......Read More

மஹிந்தவின் நியமனம் குறித்து வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி...

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று......Read More

எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லை

எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர்......Read More

மஹிந்த மீதுள்ள நம்பிக்கையால் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

இன்று (29) முதல் சிற்றூண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள்......Read More

சிறிது நேரத்தில் கடமைகளை பெறுப்பேற்பார் மஹிந்த

மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பெறுக்பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்......Read More

ஜனாதிபதியிடம் சபாநாயகர் விடுத்த முக்கிய கோரிக்கை

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர்......Read More

ஆட்சியில் பங்கெடுத்தால் எமது மக்களின் பிரச்சினைகளுக்காக உழைப்போம் -...

நாம் மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து எமது மக்களின்......Read More

தலதா மாளிகையில் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜக்ஷ இன்று காலை கண்டி, தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற விசேட வழிபாடுகளில்......Read More

அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்

அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை  நியமித்தார். அதனடிப்படையில்......Read More

தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி...

தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியான தீர்மானத்தினை வெளிப்படுத்துவதற்கு......Read More

வரலாற்றில் மோசமான காட்டி கொடுப்பை செய்ய வேண்டாம் - ராஜித மைத்திரிக்கு...

உலக அரசியல் வரலாற்றில் மோசமான காட்டிகொடுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ய வேண்டாம் என அமைச்சர்......Read More

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய......Read More

வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடுகின்றது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை ஒன்று கூடவுள்ளதாக தெரிவித்த......Read More

புலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்?

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம்......Read More

ஈழத்தை தமிழ் தலைமைகளினால் பெற்றுக் கொடுக்க முடியாது

தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ  சம்பந்தனாலோ விக்னேஸ்வரனாலோ வேறு எந்த தலைவராலுமே......Read More

சிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது -...

சிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின்......Read More

மகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்க கூட்டு எதிர்க் கட்சியினர்......Read More

அமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு! விசாரணைகள்...

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களிடம் வெளியிடும் அமைச்சர்களை கண்டுபிடிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட......Read More

சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சக்திகளுடனும் ஐக்கியப்பட்டு செயற்படுவோம் ;...

தமிழ் தேசிய உணர்வு சிதைந்துள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து,......Read More

மைத்திரி மகிந்தவுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை......Read More

கொழும்பை ஆட்டிப் படைக்கப் போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! ஏற்படவுள்ள...

சமகாலத்தில் தென்னிலங்கையில் பேரம் பேசும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் வாய்ப்பு......Read More

மூடிய அறையில் ரணில் - மோடி இரகசிய பேச்சு!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூடிய......Read More

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி: ஐ.தே.கட்சி

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் ஜோன்......Read More

விக்கியை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் – மாவை

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட......Read More