செய்திகள்

காணி விடுவிப்பு: ஜனாதிபதி - சம்பந்தன் பேச்சில் முடிவில்லை

காணி­கள் விடு­விப்­புத் தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக்......Read More

தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும்: விக்கி

ஐ.நா மனிதவுரிமை பேரவை யில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்ப டுத்துவதற்கு இலங்கைக்கு மேலும்......Read More

படையினர் யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தமாட்டேன்: மைத்திரி...

கடந்த யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில்......Read More

யாழ் மாவட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை......Read More

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

2008ம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட......Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விமல் வீரவன்ச மாற்றம்

சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற......Read More

என் காலில் விழுந்து தமது உறவுகளை கேட்போருக்கு நான் என்ன பதில் கொடுப்பது?...

மனிதர்கள் மத்தியில் கொடுமை மற்றும் குரூரத்தனத்தின் உண்மையை வெளிக்கொணர்வதற்கு போர்க்குற்றங்களுக்கான......Read More

மனோதிடம் கொண்ட சர்வதேச பெண்மணி: சந்தியாவுக்கு அமெரிக்க விருது

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை நீதி சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம்......Read More

லசந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மீட்பு

ஊடகவியலாளர்கள் கீர்த்நொயாரின் கடத்தல் மற்றும் சிரேஷ்ட ஊடகவிலலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்ளிட்ட பல......Read More

உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களுக்கு தயாராகுங்கள்: மைத்திரி

இவ்வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் நடத்தப்படும்.......Read More

தற்போது சுதந்திரமாக செயற்படுகிறோம்; பொலிஸ்மா அதிபர்

நாட்டில் முன்பை விடவும் எம்மால் சுதந்திரமாக தற்போது செயற்பட முடியும். அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பூரண......Read More

கறுப்பு ஆடுகளை இனங்காண முடியும்; வெளிவிவகார அமைச்சர் மங்கள

யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை பொறி முறையின் இறுதி நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நீதி வழங்குவதாகவும்......Read More

ஜனாதிபதி பிறிதொரு பிரச்சினைக்கு வழிவகுக்கிறார்; முஜிபுர் எம்.பி

வடக்கில் தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.......Read More

கண்டியில் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதினக்கூட்டத்தை இம்முறை  கண்டியில் நடத்துவதற்கு......Read More

ரவிராஜ் கொலை; கடற்படை தளபதி நீதிமன்றுக்கு அறிவிப்பு

படு கொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்  படுகொலை வழக்கில்......Read More

வில்பத்து விவகாரம் ஜனாதிபதிக்கு அமைச்சர் ரிஷாட் அவசர கடிதம்

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை......Read More

மு.கா. முன்னாள் தவிசாளரிடம் விசாரணை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கனக்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு......Read More

ஒரு வாரத்துக்குள் அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி - பிரதமர் ஆலோசனை

அமைச்சரவையில் முக்கிய மாற்றம் ஒன்று அடுத்த வாரத்தில் இடம்பெறும் எனவும், இதன்போது உயர் கல்வி அமைச்சர்......Read More

மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாத அரசு: சுவிஸ் தூதரிடம் விக்கி...

வடக்கில் மக்களுடைய உரிமை போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் அது தொடர்பில் ஒன்றும் நடக்காதது போன்று......Read More

நான் அரசியல்வாதியல்ல: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவில்லை: கோதா

அரசிலுக்கு வருவதற்கு விருப்பிமில்லை என்ற போதிலும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை......Read More

மைத்திரியுடன் இணைந்து செயற்படும் திட்டம் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் இணைந்து கொள்ளும் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார......Read More

ஜெனீவா தீ்ர்மானம் மூலம் சதிவலைக்குள் இலங்கை: கம்பன்பில எச்சரிக்கை

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு......Read More

ஜெனீவா தொடர் இம்முறை தமிழர் தரப்புக்கு சவால் நிறைந்ததாக இருந்தது; அனந்தி...

ஜெனீவாவில் இம்முறை வட புலத்து முஸ்லிம்களை களமிறக்கியதன் பின்னணி என்னவென்பது புதிராக இருந்ததாக வட மாகாண சபை......Read More

2 வாரங்களுக்குள் தீர்வின்றேல் பதவியை துறவுங்கள்: சம்பந்தனுக்கு சங்கரி...

இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன்......Read More

வெலிக்டை சிறையிலுள்ள விமல் வீரவன்சவுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய......Read More

விமலுக்கு பிணை வழங்கவேண்டும் வாசு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை பெற்றுக்கொடுக்கவேண்டியது......Read More

அரசுக்கு எதிரான அடுத்த எழுச்சிப் பேரணி கிழக்கில்

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் அடுத்த எழுச்சிப்பேரணி கிழக்கு மாகாணத்தில்......Read More

ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன்; மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் நிகழ்ச்சிநிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றால் நாட்டை......Read More

ஜனாதிபதியின் கைகளில் காணிவிடுப்பு : அமைச்சர் ஜோன்

வடக்கு ,கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பான விடயங்கள் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளன. எவ்வாறாயினும் வடக்கு......Read More

களுத்துறை தாக்குதல்; ஆயுதங்கள் மீட்பு

களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பாதாள உலக குழுவின் தலைவர் சமயங் உட்பட பேர்......Read More