Interesting

உலகிலேயே மிகவும் கவர்ச்சியான பாட்டி இவர் தானாம்!

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அமெரிக்க பெண் ஒருவரின் வயதை கேட்டு ரசிகர்கள் பலரும்......Read More

கல்வி உதவிக்காக பெண்களிடம் ‘ஷேவிங்’ செய்த தெண்டுல்கர்

புதுடெல்லி:உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்ற கிராமத்தை சேர்ந்த நேகா, ஜோதி ஆகிய இரு இளம்பெண்கள்......Read More

126 மணிநேரம் இடைவிடாது நடனம் - நேபாள இளம்பெண் கின்னஸ் சாதனை

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18) என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி இந்திய பெண்ணின் முந்தைய......Read More

ஆச்சரிய சம்பவம்; பாம்பு தலையில் இத்தனை கண்களை யாரும் பாத்திருக்க...

ஆஸ்திரேலிய நாட்டின் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் ஆச்சரியப்படும் வகையில் பாம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதனை......Read More

உலகின் அதிவேக பறவைக்கு சிறப்பு மருத்துவமனை

அபுதாபி:உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவை ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவை ஆகும். இது மணிக்கு 389 கிலோ......Read More

சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி - சீனாவில் கோலாகலம்!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலகிலேயே பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனால்......Read More

பிண நாற்றம் வீசும் மலரைக் காண குவியும் சுற்றுலாப்பயணிகள்!

சுவிட்சர்லாந்தில் பிண நாற்றம் வீசும் மலரைக் காண சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.உலகிலேயே பெரிய மலரான......Read More

துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி... பிரசவம் பார்த்து காப்பாற்றிய...

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது,......Read More

அடேங்கப்பா... 150 கிலோ தங்க ஐம்பொன் அம்மன் சிலை கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி கிராமத்தில் கட்டிடப்பணியின் போது 150 கிலோ மதிப்புள்ள......Read More

உருளைக் கிழங்கில் கட்டப்பட்ட தங்கும் விடுதி; ஒரு நாளைக்கு இவ்வளவு...

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கைக் கொண்டு 2 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி......Read More

99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி!

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டல்  என்ற பாட்டி  படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட......Read More

தாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும்...

தாயின் வயிற்றுக்குள் இரண்டு குழந்தைகளும் சண்டையிடும் அழகிய காட்சியை ஸ்கேன் செய்யும்போது ரெக்கார்ட் செய்து......Read More

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்!! வியக்கும் வைத்தியர்கள்

அமெரிக்காவில் வாழும் இலங்கை பெண் ஒருவர் மரணத்தை போராடி வென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.கண்டி......Read More

100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண்...

இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா......Read More

உயர் வெப்பம்; குகை அமைத்த நாய்

எமது சின்னஞ்சிறு வயதில்  சிங்கக் குகை பற்றிய கதைகளை ஆவலுடனும், பிரமிப்புடனும்  படித்திருப்போம். அவ்வாறே......Read More

150 மில்லியன் வருட பழமையான ராட்சத டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில்!

பரிஸில் 150 மில்லியன் வருட பழமையான ராட்சத டைனோசர் எலும்புக்கூடு ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது.எதிர்வரும் ஜூன்......Read More

அமெரிக்காவில் 73 முட்டைகளுடன் 17 அடி மலைப் பாம்பு

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 17 அடி மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.இந்த பாம்பின் வயிற்றில் 73......Read More

சாலையில் அழுத சிறுமியின் படத்துக்கு ' உலக விருது’ ! என்ன ஆச்சர்யம் ?

அமெரிக்காவில் உள்ள புகைப்படக்கலைஞர்களின் ஆகச்சிறந்த ஆசை என்னவென்றால் உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப்......Read More

கடமையை சரியாக ஆற்றிய உலகின் குள்ளமான பெண்….

உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது......Read More

100 திமிங்கலங்கள் அதிரடியாக சிறை !

மாஸ்கோ, ஏப்.12- 100 திமிங்கலங்களை அதிரடியாக சிறை வைத்த ரஷ்யாவுக்கு சமூக வலைத்தளங்களில் குவிந்த எதிர்ப்பு குரலால்......Read More

1904 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமைவாய்ந்த வைர கிரீடம் ஏலம்..

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமைவாய்ந்த வைர கிரீடம் ஒன்றை, பிரிட்டனைச் பிரபல ஏல நிறுவனமான கிரிஸ்டிஸ்......Read More

மகாராஷ்டிராவில் உலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று  (ஏப்ரல் 11ம் தேதி)  துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.......Read More

கூகுல் சுந்தர் பிச்சையின் கரப்பான் பூச்சிக் கதை!

கூகுள் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தான் பங்கேற்கும் கூட்டங்களில், மாணவர் சந்திப்புகளில் சில......Read More

கர்ப்பமான 45 நிமிடத்தில் பிறந்த குழந்தை; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

சேர்ந்த 19 வது பெண், எம்முலீஸ், இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரும் அவரது கணவரும்......Read More

மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து அதிடியாக நீக்கப்படும் மைக்ரோசொப்ட் ஸ்டோரி!

அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை கூகுள் நிறுவனம்......Read More

விவசாயி மாணவிக்கு ஒரு கோடி சம்பளத்தில் வேலை: ஒரு ஆச்சரியமான தகவல்

விவசாயிகளின் வாரிசுகளே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க தயங்கி வரும் நிலையில் இந்த துறையை......Read More

உலகில் விடை கிடைக்காத நாஸ்கா கோடுகள்!

பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும், மனித அறிவுக்கு புலப்படாத பல ரகசியங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த......Read More

’கோழிக் குஞ்சைக் ’ காப்பாற்ற சிறுவன் என்ன செய்தான் தெரியுமா ?

புறாவை பருந்தியிடமிருந்து காப்பாற்ற நம் சங்க இலக்கியமான புறநானூற்றில் சோழப்பெருவேந்தனாகிய சிபிச்......Read More

ஜனாதிபதியின் உருவத்தை சிற்பமாக செதுக்கிய கலைஞர்

கல்முனையைச் சேர்ந்த பிரபல சிற்பக்கலைஞர் கதிரமலை நவமணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவத்தை மரத்தினால்......Read More

உலகின் மிகப்பெரிய முத்து மிசிசாகாவில்

உலகிலேயே மிகப்பெரியது என கருதப்படும் முத்து தன்னிடமிருப்பதாக மிசிசாகாவை சேர்ந்த ஆபிரகாம் றெயிஸ் என்ற நபர்......Read More