ஐரோப்பியச் செய்திகள்

ஸ்பெயினில் தொடரும் காட்டுத்தீ! – நச்சுப்புகை தாக்கும் அபாயம்!

ஸ்பெயினின் தென்மேற்குக் கரையோர பகுதியிலுள்ள வெலென்சியாவில் தொடர்ந்துவரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட......Read More

24 மணி நேரங்கள் திறக்கப்படவுள்ள பூங்காக்கள்

பிரான்ஸ் தலைநகர் பரிசில் சில பூங்காக்கள் இந்த கோடை காலத்தில் 24 மணிநேரங்கள் திறந்திருக்கும் நிலையில், இந்த......Read More

ஸ்பெயின் போர் விமானம் தவறாக ஏவுகணை வீச்சு

எஸ்தோனிய நாட்டில் போர் ஒத்திகையின்போது ஸ்பெயின் போர் விமானம் ஒன்று தவறுதலான ஏவுகணை தாக்குதல்......Read More

பிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மனுவேல் மக்ரோன் மற்றும் அவருடைய பாரியார் பிரிஜிட் மக்ரோன் விடுமுறை காலத்தை கொண்டாடிய......Read More

பரிஸில் தீ விபத்து: தீயணைப்பு படைவீரர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரரொருவர்......Read More

ஈழத் தமிழர் நடுவானில் மரணம்

டென்மார்க்கில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட நபர் விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரம்......Read More

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விமானம் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியினை அண்மித்த காட்டுப்பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர்......Read More

ஈபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

பாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக......Read More

கடும் வெப்பத்தால் பிரான்ஸில் தண்ணீர் கட்டுப்பாடுகள்!

இல்-து-பிரான்சுக்குள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை காலத்தில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு......Read More

ஐரோப்பாவில் பரவி வரும் புதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில...

ஐரோப்பாவில் பரவி வரும் புதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும்......Read More

பிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!

பிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட இணைய வசதியுடன் கூடிய சாதனங்கள் பயன்படுத்த தடை......Read More

பரிஸ் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

கோடைகால விடுமுறையின் நடுப்பகுதியில், மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகிய ஈஃபிள் கோபுரம் புதன்கிழமை......Read More

அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சிம்பாப்வே தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியம்...

சிம்பாப்வே தேர்தலில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு......Read More

ஸ்பெயினில் கடும் வெப்பம்: மக்கள் அவதி

ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெப்பநிலை அதிகரித்துச் செல்கின்ற நிலையில், ஸ்பெயினிலும் தற்போது கடும் வெப்பநிலை......Read More

சுவீடனில் அரச கிரீடங்கள் திருட்டு!

சுவீடனில் அரச கிரீடங்களுட்பட விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக......Read More

பிரான்ஸ் பிரஜைக்கு 30 மாத சிறைத்தண்டனை!

இலங்கையர் ஒருவருக்கு உதவி செய்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு 30 மாத சிறைத்தண்டனை......Read More

சுவிஸ் ரசாயன ஆயுத வல்லுனர்களை இலக்கு வைத்த ரஷ்ய அரசாங்கத்துடன்...

ரசாயன, உயிரியல் மற்றும் அணுசக்தி போரை தடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த சுவிஸ் Spiez ஆய்வகம், ரஷ்யாவின் இரகசிய......Read More

நாய்கள் காலணிகள் அணிய வேண்டும் என சூரிச் பொலிசார் பரிந்துரைப்பு

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களது செல்லப்பிராணிகளைக் காப்பாற்றுவதை ஊக்குவிக்கும் முகமாக சூரிச்......Read More

இன்று ஆகஸ்ட் 1; சுவிற்சர்லாந்தின் தேசிய நாள்.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக்......Read More

பரிஸில் நடு வீதியில் பெண்ணிற்கு நடந்த கொடுமை!

பரிஸில், வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம்......Read More

2018இன் முதல் பாதியில் குறைந்திருக்கும் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை

சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 7,820 ஆக இருந்தது, இது......Read More

பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

பிரான்ஸ் நாட்டை கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இனி விமான நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை......Read More

சுவிஸ் சக்தி நிறுவனங்கள் அதிக CO2 ஐ உற்பத்தி செய்கின்றன

சுவிட்சர்லாந்தின் நான்கு மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனங்களின் CO2 உமிழ்வு 2017 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு......Read More

சுவிஸ் மீன்பிடி கூட்டமைப்பு: மீன்களை குறி வைக்கும் சோக காலநிலை

சுவிஸ் ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, எதிர்காலத்தில் சிறிய மழை......Read More

பிரான்ஸில், மழலையர் பள்ளியில் கைக்குழந்தைகளுக்கு விஷம் கலந்து...

செந்தனியில் இரு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.......Read More

பிரான்ஸில் திடீரென பெய்த கல் மழை! முக்கிய நகரங்கள் முடக்கம்

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று திடீரென்று கல் மழை பெய்துள்ளது.இதனால், அப்பகுதிகளில்......Read More

தவறு செய்துவிட்டேன் என வருந்தும் ஜனாதிபதி பாதுகாவலர்!

பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலர் பணியில் இருந்து நீக்கப்பட்ட Alexandre Benalla, முதன் முதலாக பத்திரிகை ஒன்றுக்கு......Read More

பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

செவ்வாய்க்கிழமை Provins (Seine-et-Marne) இல் இருந்து பரிஸ் நோக்கி வந்துகொண்டிருந்த P வழி Transilien ரயில் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி......Read More

சூரிச் விமான நிலையம் இரவு நேர விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவுள்ளது

சுவிச்சர்லாந்தின் பிரதான விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கான கால அளவின் எண்ணிக்கையை குறைக்க மத்திய விமான......Read More

சுவிஸ் ஏரிகள், ஆறுகளில் மீன்களுக்கு ‘பேரழிவு’ ஏற்படுத்தும் வெப்பமான...

தண்ணீரின் வெப்பநிலை ஏற்கனவே 25 செல்சியஸை எட்டியுள்ளது, சுவிட்சர்லாந்தின் நீரோடைகளில் சில மீன் இனங்களின் உயிர்......Read More