Canadian news

25 பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்த மதத் தலைவர் மீது சட்டம் பாய்ந்தது!

ஒரே நேரத்தில் 25 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த கனடா நாட்டு மதத் தலைவர் ஒருவருக்கு எதிராக சட்ட......Read More

கனேடிய டொலரின் பெறுமதி இரண்டு ஆண்டுகள் காணாத உச்சத்தில்!

அமெரிக்க டொலருக்கு எதிரான கனேடிய டொலரின் பெறுமதி இரண்டு ஆண்டுகள் காணாத உச்சத்தினை தற்போது தொட்டுள்ளது.நாணைய......Read More

உலகில் முதல் ஒளிரும் நாணயம் கனடாவில்!!

இருளில் ஒளிரக்கூடிய நாணயத்தினை, உலகிலேயே முதன்முறையாக கனடா வெளியிட்டுள்ளது.கனடாவின் 150ஆவது பிறந்தநாளை......Read More

கொன்டெய்னரில் கனடாவுக்குள் வந்த நால்வர்

கப்பல் மூலமான சரக்கு கொள்கலனில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட நால்வர் தடுப்புக் காவலில் இருந்து......Read More

தொலைதூர தீவில் 40 ஆண்டுகள் தனித்துவாழும் பெண்

கனடா அருகே அமைந்துள்ள 26 மைல்கள் நீளம் கொண்ட சாபெல் தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து......Read More

வேலை நிறுத்தம்: ரொரன்ரொ விமானநிலைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும்?

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் பொதிகளை கையாளும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேற்று......Read More

ஓசன் லேடி கப்பல் விவகாரம் - 4 தமிழர்களை விடுவித்தது கனடிய உச்சநீதிமன்றம்!

இலங்கை தமிழ் அகதிகளை ஓசன் லேடி கப்பலில் கனடாவுக்கு கடத்தி வந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நான்கு......Read More

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சிறுவன்

நேற்று அதிகாலை இடம்பெற்ற காவல்துறையினருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் பதின்மவயது......Read More

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீண்டும் மக்கள் இடம்பெயர்வு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அண்மைய நாட்களில் காட்டுத்தீ நிலவரம் சற்று தணிந்திருந்த போதிலும், மீண்டும்......Read More

திருடிச் செல்லப்பட்ட வாகனம் காவல்துறை வாகனத்துடன் மோதுண்டு விபத்து

திருடிச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று காவல்துறையினர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இருவர்......Read More

காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி: அமைச்சர் ரால்ஃப்...

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவிய காட்டுத்தீயினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கான நிதி......Read More

ரொரன்ரோ விமானநிலையத்தில் நாளை பணிப் புறக்கணிப்பு?

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் பயணப் பொதிகளைக் கையாளும் பணியாளர்கள் நாளை பணிப் புறக்கணிப்பில்......Read More

நோர்த் யோர்க் உயர்மாடிக் கட்டிடத்தில் தீ: ஒருவர் பலி!

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் சிக்குண்ட பெண் ஒருவர்......Read More

ஒரோமொக்டோவில் சமூக ஒற்றுமைக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

பல்வேறு தேசிய சமூகத்தினரை ஒன்றிணைத்து நடத்தப்படும் சமூக ஒன்றுகூடல் நிகழ்வான பவ் வோவ் (Powwow) கனடாவின் ஒரோமொக்டோ......Read More

ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!

ஸ்காபரோவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்......Read More

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காற்றின் வேகம் காட்டுத்தீயை தீவிரப்படுத்தும்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் வீடு திரும்பியுள்ள......Read More

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ;உதவும் வகையில் எட்மண்டன் வீரர்கள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த போராடிவரும்......Read More

வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் 28 வயது பிரம்டன் பெண்!

வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரம்டன் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்......Read More

சட்டவிரோத எல்லை தாண்டல்: கியூபெக்கில் அதிகரிப்பு

சட்டவிரோதமாக எல்லைகளைக் கடந்து கனடாவுக்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் நுளையும் சம்பவங்கள் தற்போது......Read More

நெடுஞ்சாலையில் தீப்பற்றிய வாகனம்: ஒருவர் பலி

நெடுஞ்சாலை 400இல், வியாழன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர்......Read More

ரொரன்ரோவில் அதிரடி: $3M போதைப் பொருள் மீட்பு, 16 பேர் கைது

ரொரன்ரொ பெரும்பாகத்தில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் போது சுமார் 3 மில்லியன் டொலர்கள்......Read More

அல்பேர்ட்டாவிலும் காட்டுத்தீ அச்சுறுத்தல்!

பிரிட்டிஷ் கொலம்பியாவை அடுத்து அல்பேர்ட்டாவும் காட்டுத்தீ அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், அங்கும் தீ......Read More

காட்டுத்தீ: தீக்கிரையான 41 வீடுகள் அடையாளம் காணப்பட்டன

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயில் குறைந்தது 41 வீடுகள் அழிவடைந்துள்ளமை இதுவரை அடையாளம்......Read More

ஸ்காபரோவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம்

ஸ்காபரோ பகுதியில் வீடு ஒன்றின் மீது துப்பர்ககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது குறித்து......Read More

NAFTA பேச்சுக்கள் விரைவில் இடம்பெறவேண்டும்

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ இடையேயான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான......Read More

அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் மீதான பாதுகாப்பு சோதனைகள் தீவிரம்

கனடாவில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பயணிப்போருக்கான மேம்படுத்தப்பட்ட புதிய சோதனை முறை......Read More

NAFTA குறித்து மக்கள் கருத்தறியும் நடவடிக்கை

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த மீள்பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள்......Read More

காட்டுத்தீயில் எரிந்த வீடுகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ அனர்த்தம் தொடர்ந்துவரும் நிலையில், தீயினால் அழிவடைந்து போயுள்ள வீடுகளை......Read More

அவுஸ்ரேலிய செனட்டர் பதவியை இராஜினாமா செய்த கனேடியர்

கனேடியரான லோரிஸ்ஸா வாட்டேர்ஸ், தனது அவுஸ்ரேலிய செனட்டர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.இரட்டைப்......Read More

ஸ்காபுரோவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை பெண் மரணம்

ஸ்காபுரோவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்......Read More