Canadian news

கனடாவில் யாழ். இளைஞர்கள் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

கனடாவின் தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நேற்றைய தினம் அஞ்சலி......Read More

கொலை செய்யப்பட்ட ஈழ ஏதிலி கிருஷ்ணகுமாரின் நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

கனடாவில் கொலையுண்ட ஈழ ஏதிலியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்று(30) கனடாவின் டொரென்டோ......Read More

வரவு செலவுத் திட்டங்களில் மில்லியன் டொலர்கள் குறைத்து மதிப்பீடு

ஒன்ராறியோ மாகாண லிபரல் அரசாங்கம் கடந்த காலங்களில் தனது வரவு செலவுத் திட்டங்களில் மில்லியன் கணக்கான டொலர்களை......Read More

கனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கை பெண்! கண்ணீருடன் தகவல்...

கனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் கண்ணீருடன்......Read More

ஒன்ராறியோ லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் அரசியல் இருந்து விலகல்

ஒன்ராறியோ லிபரல் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான ஹர்னினர் தக்ஹார், அரசியலில் இருந்து விலகவுள்ளதாக......Read More

தொடர் கொலையாளி ப்ரூஸ் மக்கார்தரால் கொல்லப்பட்டோருக்கான நினைவேந்தல்

ப்ரூஸ் மக்கார்தரால் கொல்லப்பட்டோரை நினைவில் கொள்வதற்காக தமிழ் கனடிய சமூகத்தின் உறுப்பினர்கள் ஏப்ரல் 26, 2018 இல்......Read More

எனக்கு ஹீரோ பட்டம் வேண்டாம்: கனடா தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸ்

கனடாவில் வானை மோதி பத்து பேரை கொன்ற கொலைகாரனை கைது செய்த பொலிசார், தனக்கு ஹீரோ பட்டமெல்லாம் வேண்டாம் என்று......Read More

கனடாவில் இலங்கை தமிழர்கள் படுகொலை: சந்தேகநபர் குறித்து நீதிமன்றம்...

கனடாவில் இலங்கையர்கள் இருவர் உள்ளிட்ட எட்டுபேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 23ம்......Read More

சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடா பிரதமர் மீது குற்றச்சாட்டு

கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடே, இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக......Read More

மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும் – வேதனையில் கனடிய பிரதமர்

கனடாவில் பாதசாரிகள் மீது இரக்கமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட வேன் ஒன்றின் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட......Read More

என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி

கனடாவின் டொரன்டோவில் இன்று பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த நபர் பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றவேளை......Read More

கனடாவில் 9 பேரை வாகனத்தால் மோதிக் கொன்ற ஆசாமி கைது!

கனடாவில் வட டோரோன்டோவிலுள்ல மிகவும் பரபரப்பான "யோங்கோ ஸ்திரிட்" பகுதியில் பொதுமக்கள் மீது  வாகனமோட்டி......Read More

கனடா வான் மோதிய சம்பவத்தில் இலங்கை பெண்ணும் பலி

கனடாவின் டொரன்டோவில் வானால் பொதுமக்கள் மோதப்பட்ட சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும்......Read More

கனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

கனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே, பாதுகாப்பபு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்று......Read More

பிளாஸ்டிக் வீட்டை கட்டியுள்ள கனடியர்

கனடாவைச் சேர்ந்த ரொபர்ட் பெஸூ எனப்படும் பிரபலம் உலகிலேயே முதலாவது பிளாஸ்டிக்கால் ஆன மாளிகையைக் கட்டி......Read More

கனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக போலீசார்......Read More

பாகுபாட்டுக் கருத்துக்கள் [Discriminative comments] கண்டிக்கப்பட வேண்டியவை

சமூக ஆர்வலர் குயின்ரஸ் துரைசிங்கம் ஒரு வருடத்திற்கு மேலாக தயார்படுத்தி பல்லின சமூகத் தலைவர்களினதும் ஆதரவைப்......Read More

மக்கார்தரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பொது நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன -...

புரூஸ் மக்காதரினால் கொலை செய்யப்பட்டவர்களெனக் கருதப்படும் அமரர்களை  நினைவு கூரும் அதே வேளை கனடிய தமிழர்......Read More

செய்யாத குற்றத்திற்காக 11 வருடங்கள் சிறையிலிருந்த கனடாவாசி

கனடா பிரஜையான பஷீர் மக்தல் என்பவர் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு செய்யாக குற்றத்திற்காக 11 வருடங்கள்......Read More

டக் ஃபோர்ட்டை டிரம்ப்புடன் இணைத்து பேசிய ஒன்ராறியோ முதல்வர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போலவே, தற்போதைய ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக்......Read More

பஸ்சுக்குள் தமிழர் செய்த காரியம்!

நான்கு இளம் பெண்களை TTC பேருந்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய குற்றச் சாட்டில் 47 வயதான கேதிஸ்வரன்......Read More

கனடாவில் நிலநடுக்கம்!

தென் – மேற்கு ஒன்ராறியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது பொருள் சேதங்களோ ஏற்படவில்லை......Read More

கனடாவின் பொருளாதார வளர்ச்சி மிதமானதாக இருக்கும்!

கனடாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் மிதமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம்......Read More

கனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த தாய்!

கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில்......Read More

சுசானாவுக்கு கனேடிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு!

இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யா பங்கேற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி......Read More

கைதுசெய்யப்பட்ட நாய் : கண்ணீர் விட்ட உரிமையாளர்

ஒன்ராறியோவின், கெனோராவில் மரையொன்றை விரட்டிய நாயொன்று கைதுசெய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவமொன்று......Read More

ரொரன்ரோவில் கடும் பாதிப்பு

ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நிலவும் கடுமையான உறைபனி மழை மற்றும், பலத்த......Read More

கனடாவில் மருத்துவராவதற்கு ஈழத் தமிழ்ப் பெண் நடத்திய பெரும் போராட்டம்!

கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண், அங்கு மருத்துவராகத் தகுதி பெறுவதற்கு நடத்திய நீண்ட போராட்டத்தில்......Read More

கனடாவின் தொடர் கொலையாளியால் மற்றுமொரு இலங்கையரும் கொலை

கனடாவின் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம்......Read More

ஒரே ஆண்டில் வீடற்ற 100 பேர் உயிரிழப்பு

கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் வீடற்ற 100 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார......Read More